Postponement of Scheduled Inquiries Due to Disaster Situation
இலங்கையை தாக்கியுள்ள “திட்வா” புயல்காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு பிரதான காரியாலயம் மற்றும் பிரதேச காரியாலயங்களில் 2025.12.02 இல் இருந்து 2025.12.05 ஆம் திகதி வரை முறைப்பாட்டு விசாரணை நடவடிக்கைகள் மீண்டும் அறிவிக்கும் வரை பிற்போடபட்டுள்ளது என்பதை இலங்கை மனித உரிமைகள் அனைக்குழு தெரிவிக்கின்றது.
Download:
