மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டக்கடப்பாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் 1996ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்திற்கேற்ப 2025ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19ஆம் திகதி மேற்கொண்ட பரிசீலனைகளைத் தொடர்ந்து அதன் பரிந்துரைகளை அரச தரப்பு நிறுவனங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டக்கடப்பாடுகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் வலியுத்த விரும்புகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழு, அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் உட்பட அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் இக்கடப்பாடு தொடர்பாக நினைவூட்டிக் கொள்கின்றது.
Read More:
HRCSL Press Notice 02_07_2025 Tamil
HRCSL Letter on Non Implementation of Recommendations_ Tamil