யாழ் பிராந்திய அலுவலகம்

அமைவிடம்:

யாழ் பிராந்திய அலுவலகம், இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்:

யாழ் பிராந்திய அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவுகள் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.யாழ் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு: 1,025 ச.கிமீ ஆகும். இது 15 பிரதேச செயலகங்களையும், 435 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.கிளிநொச்சி மாவட்டமானது, 1,279 ச.கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், 04 பிரதேச செயலகங்கள் மற்றும் 95 கிராம சேவையாளர் பிரிவுகள் இதன் நிர்வாகத்தின் கீழ் உட்படுகின்றது.

மாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:

மாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்
சிங்களவர் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழா் ஏனையவர்கள்
யாழ்ப்பாணம் 67 350 559142 46 16 559619
கிளிநொச்சி 02 424 195386 195812

ஏனைய தகவல்கள்:

பொலிஸ் நிலையங்கள்: 19 (யாழ்ப்பாணம்-15, கிளிநொச்சி-04 )
சிறைச்சாலைகள்: 01
ஏனைய தடுப்பு நிலையங்கள்: 01
சிறுவர் இல்லங்கள்: 03

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள்:

மாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்
மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள்
மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
1, 3ம் குறுக்கு வீதி,
யாழ்ப்பாணம்

தொலைபேசி/தொலைநகல்: 021-2222021
மின்னஞ்சல்: [email protected]