பதுளை பிராந்திய அலுவலகம்

அமைவிடம்:

இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பதுளை பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்:

பதுளை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு: 2,861 ச.கிமீ ஆகும். இது 15 பிரதேச செயலகங்களையும், 568 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. மொனராகலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 7,133 ச.கிமீ. இதன் கீழ் 11 பிரதேச செயலகங்களும் 319 கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன.

மாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:

மாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்
சிங்களவர் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழா் ஏனையவர்கள்
பதுளை 564752 38798 29542 143535 3376 779983
மொனராகலை 375691 7800 5754 7493 637 397375

ஏனைய தகவல்கள்:

பொலிஸ் நிலையங்கள்: 27 (பதுளை- 14, மொனராகலை-13) சிறைச்சாலைகள்: 02 (பதுளை-01, மொனராகலை-01) ஏனைய தடுப்பு நிலையங்கள்: 01 (குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களுக்கான விசேட நிலையம்) சிறுவர் இல்லங்கள்: 24 (பதுளை-18, மொனராகலை-05) மாற்று வலு உள்ள குழந்தைகளுக்கான காப்பகம்: 01 (மொனராகலை)

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள்:

மாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம் மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள் மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
19/1b, பதுளுபிட்டிய வீதி,
பதுளை
தொலைபேசி/தொலைநகல்: 055-2223030
மின்னஞ்சல்: [email protected]