கல்முனை பிராந்திய அலுவலகம்

அமைவிடம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவு:

கல்முனை பிராந்திய அலுவலகம் 1,234.4 ச.கிமீ பரப்பளவை நிர்வகிப்பதுடன்,  அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, இறக்காமம், கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, நிந்தவூர், பொத்துவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது, திருக்கோவில் முதலான 13 பிரதேச செயலகங்கள் இதன் கீழ் உள்ளடங்குகின்றன. இந்தப் பிரதேச செயலகங்கள் 373 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன.

மாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:

இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகை: 383,923 ஆகும். இத்தொகை கீழ்வரும் இனவிகிதாசாரப் பரம்பலைக் கொண்டுள்ளது:

சிங்களவர்: 4,093
முஸ்லிம்கள்: 268,058
தமிழர்: 110,856
இந்தியத் தமிழர்: 19
ஏனையவர்கள்: 897

ஏனைய தகவல்கள்

பொலிஸ் நிலையங்கள்: 08
சிறைச்சாலைகள்: 0
ஏனைய தடுப்பு நிலையங்கள்: 0
சிறுவர் இல்லங்கள்: 11

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள்:

மாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்
மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள்
மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
இல 161/1, பிரதான வீதி,
கல்முனை

தொலைபேசி/தொலைநகல்: 067-2229728
மின்னஞ்சல்: [email protected]