அநுராதபுர பிராந்திய அலுவலகம்

அமைவிடம்:

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுர மாவட்டத்தில் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவு:

அநுராதபுர பிராந்திய அலுவலகம் அநுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அநுராதபுர மாவட்டத்தின் மொத்த நிலப் பரப்பளவு 7,179 ச.கிமீ ஆக உள்ளதுடன் பொலநறுவை 3,403 ச.கிமீ நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. அநுராதபுரம் 22 பிரதேச செயலகங்களையும் பொலநறுவை 08 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:

மாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்
சிங்களவர் இலங்கை் இலங்கை முஸ்லிம்கள் ஏனையவர்கள் தமிழர் தமிழா் ஏனையவர்கள்
அநுராதபுரம் 676073 61989 5073 443 2115 745693
பொலநறுவை 324403 27075 7034 194 278 358984

ஏனைய தகவல்கள்:

பொலிஸ் நிலையங்கள்: 44 (அநுராதபுரம்-27, பொலநறுவை-10, குருணாகல்- 5, புத்தளம்-2)
சிறைச்சாலைகள்: 02 (அநுராதபுரம்-01, பொலநறுவை-01)
ஏனைய தடுப்பு நிலையங்கள்: அநுராதபுரம், பொலநறுவை
சிறுவர் இல்லங்கள்:02 (அநுராதபுரம், பொலநறுவை )

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள்:

மாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்
மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள்
மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
623/20 E. பிறீமன் மாவத்தை,
அநுராதபுரம்

தொலைபேசி/தொலைநகல்: 025-2234801
மின்னஞ்சல்: [email protected]