மாத்தறை பிராந்திய அலுவலகம்

அமைவிடம்:

தென் மாகாணத்திலுள்ள மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவு:

இப்பிராந்திய அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழ், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை முதலிய மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. இவற்றின் நிலப்பரப்பளவுகள் முறையே, 1,673 ச.கிமீ, 1,246 ச.கிமீ, 2,593 ச.கிமீ ஆகும். அதேபோன்று காலி மாவட்டத்தில் 19 பிரதேச செயலகங்களும், அம்பாந்தோட்டையில் 12 பிரதேச செயலகங்களும், மாத்தறை மாவட்டத்தில் 16 பிரதேச செயலகங்களும் காணப்படுகின்றன.

மாவட்ட ரீதியாக சனத்தொகைப் பரம்பல்:

மாவட்டம் சனத்தொகைப் பரம்பல் மொத்தம்
சிங்களவர் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழா் ஏனையவர்கள்
காலி 66114 23234 989 255 342 90934
அம்பாந்தோட்டை 510965 5646 1869 424 8511 527415
மாத்தறை 76254

ஏனைய தகவல்கள்:

பொலிஸ் நிலையங்கள்: 72 (மாத்தறை-15, அம்பாந்தோட்டை-15, காலி-28, மொனராகலை-01, இரத்தினபுரி-03)
சிறைச்சாலைகள்: 05 (மாத்தறை-01, அம்பாந்தோட்டை-திறந்த சிறைச்சாலை 01, காலி-02)
ஏனைய தடுப்பு நிலையங்கள்: 01
சிறுவர் இல்லங்கள்: 06( அம்பாந்தோட்டை 01, காலி 05)

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள்:

மாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்
மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள்
மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
15, காளிதாஸ் வீதி,
மாத்தறை

தொலைபேசி/தொலைநகல்: 041-2226533
மின்னஞ்சல்: [email protected]