அம்பாறை பிராந்திய அலுவலகம்

அமைவிடம்:

கிழக்கு மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில் காணப்படும் அம்பாறை மாவட்டத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

நிர்வாகப் பிரிவு:

அம்பாறை பிராந்திய அலுவலகம் 3,183 ச.கிமீ பரப்பளவான பிரதேசத்தை நிர்வகிக்கின்றது. 20 பிரதேச செயலகங்களில் 07 பிரதேச செயலகங்கள் இந்த அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. அம்பாறை, தமண, தெகியட்டகண்டிய, லகுகல, மகாஓயா, உகண மற்றும் பதியத்தலாவ போன்றவனவே இவையாகும். 177 கிராம சேவையாளர் பிரிவுகள் இம்மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன.

சனத்தொகைப் பரம்பல் பிரதேச ரீதியாக:

அம்பாறை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை அண்ணளவாக, 226,648 ஆகும். இத்தொகை கீழ்வரும் இனவிகிதாசாரப் பரம்பலைக் கொண்டுள்ளது:

சிங்களவர்: 224,784
இலங்கை முஸ்லிம்கள்: 512
இலங்கைத் தமிழர்: 1,064
இந்தியத் தமிழர்: 19
ஏனையவர்கள்: 269

ஏனைய தகவல்கள்

பொலிஸ் நிலையங்கள்: 10
சிறைச்சாலைகள்: 01
ஏனைய தடுப்பு நிலையங்கள்: 0
சிறுவர் இல்லங்கள்: 01

சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள்:

மாதாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் விபரம்
மாதாந்தம் மேற்கொள்ளும் விஜயங்கள்
மாதாந்த விரிவாக்கல் நடவடிக்கைகள்

மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டியது:

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
D 768/1 பண்டுகாபய மாவத்தை,
அம்பாறை

தொலைபேசி/தொலைநகல்: 063-2222340
மின்னஞ்சல்: [email protected]