சிவில் சமூகத்தினரைப் பதிவுசெய்தல்

உலகம் முழுவதிலும், மனிதஉரிமைகளை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுததுவதற்கும் சிவில் சமூகம் வழங்கும் பங்களிப்புகள் மகத்தானவை. அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்து நலிவுற்ற குழுவினருக்காக இவை குரல் கொடுத்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய பரிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக உரிய அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன. நாட்டில் நிலவும் மனிதஉரிமைப் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொள்வதை நோக்காகக் கொண்டு சிவில் சமூகங்களுடன் பணியாற்றுவதற்கு இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இதன்மூலம் மக்களின் உரிமைகளை உறுதி செய்கின்ற உபாயத் திட்டங்களை வகுக்கக்கூடியதாயுள்ளது.

இந்நாட்டில் சிறந்த மனிதஉரிமைக் கலாசாரத்தைப் பேணுவதற்காக கைகொடுக்கவும் பதிவு செய்து கொள்ளவும் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு உங்களை அழைக்கின்றது.

பெயர் (அவசியமானது)

மின்னஞ்சல் (அவசியமானது)

பதவி

நிறுவனமும் முகவரியும்

பணியின் தன்மை