இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டம்

ஆண்டின் 21ம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டம்

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கு உதவியாய் அமைந்த சட்டம் இது; இந்த ஆணைக்குழுவின் அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் நிர்ணயிக்கும் சட்டம் இது.