மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடுகள்

விடயம் : தேர்தல் வழிகாட்டல்கள்

தலைப்பு : தேர்தல் தொடர்பான பொதுச்
சிபாரிசுகள்
மற்றும்
வழிகாட்டல்கள்
வெளியீடு: 2014
மொழி- : பதிவிறக்க

விடயம் : தேர்தல் வழிகாட்டல்கள்

தலைப்பு : தேர்தல்கள் தொடர்பான பொதுவான சிபாரிசுகள்்
வெளியீடு: 2014
மொழி- : பதிவிறக்க

விடயம் : தேர்தல் வழிகாட்டல்கள்

தலைப்பு : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குவின் தேர்தல் வழிகாட்டல்கள்
வெளியீடு: 2014
மொழி- : பதிவிறக்க

விடயம் : பெண்கள் உரிமை

தலைப்பு : பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை இல்லாதொழித்தல்
வெளியீடு: 2010
மொழி- : சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்

விடயம்- : பொதுவான மனித உரிமைகள்

தலைப்பு: கெளரவத்துடனான வாழ்க்கை
வெளியீடு: 2010
மொழி- : சிங்களம் |தமிழ் | ஆங்கிலம்

விடயம்- : மாற்று ஆற்றல் உள்ளவர்களின் மனித உரிமைகள்

தலைப்பு- : விசேஷ அவஷ்யத அத்தியங்க மானவ ஐத்திவாசிகம்
வெளியீடு-:2010
மொழி : சிங்களம் | தமிழ்

விடயம்- : சிறுவர் உரிமைகள்

லைப்பு- : சிறுவர்களுடன் தொடர்பிடைய அனைத்து விதமான பிரச்சினைகளையும் கையாளும் அரச அதிகாரிகளுக்கான பொதுவான வழிகாட்டல்கள்
வெளியீடு: 2010
மொழி : சிங்களம் | தமிழ் |

விடயம்- : தடுப்பின்போது மரணம்

தலைப்பு-: அங்குலான பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் உள்ளபோது சம்பவித்த மரணம்
வெளியீடு-: 2009
மொழி- : சிங்களம்

விடயம் -: மாற்று ஆற்றல் உள்ளவர்களின் உரிமைகள்

தலைப்பு : மாற்று ஆற்றல் உள்ளவர்களின் உரிமைகள் தொடர்பான தேசிய மாநாடு பற்றிய அறிக்கை
வெளியீடு-: 2006
மொழி- : ஆங்கிலம்

விடயம்- : பெண்கள் உரிமைகள்

தலைப்பு- : அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவின் மகளிர் பிரிவின் அறிக்கை
வெளியீடு-: 2005
மொழி- : ஆங்கிலம்

விடயம்- : சிறுவர் உரிமைகள்

தலைப்பு- : சிறுவர் உரிமைகளுக்கு ஒரு அறிமுகம்
வெளியீடு-: 2005
மொழி- : சிங்களம் | தமிழ்

விடயம்- : பெண் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள்

தலைப்பு- : பெண் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான அறிக்கை
பெண் புலம்பெயர் தொழிலாளர்களின்
வெளியீடு-: 2005
மொழி- : ஆங்கிலம்

விடயம்- : பொதுவான மனித உரிமைகள்

தலைப்பு- : கிழக்கு மாகாணத்தின் மனித உரிமைகள்
நிலைமை தொடர்பான அறிக்கை (ஏப்ரல் 2005)
வெளியீடு-: 2005
மொழி-: ஆங்கிலம்

விடயம்- : ஆட்களை வஞ்சக் கடத்தல் செய்தல்

தலைப்பு- : நபர்களை வஞ்சக் கடத்தல் செய்பவர்கள் சட்டத்திலிருந்து தப்பிப்பதை தேசிய மனித உரிமை அமைப்புகள்
ஒன்று சேர்ந்து முடிவுக்குக் கொண்டு வருவதும்
வஞ்சக் கடத்தப்பட்ட மக்களுக்கான நீதியைப் பாதுகாத்தலும்
வெளியீடு-: 2005
மொழி- : ஆங்கிலம்

விடயம்-: உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் உரிமைகள்

தலைப்பு-: இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களினதும் அகதிகளினதும் சொத்துப் பிரச்சினைகள் தொடர்பான ஒரு சட்ட ஆய்வு
வெளியீடு-: 2005
மொழி- : ஆங்கிலம்

விடயம்-:சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமைகள்

தலைப்பு- : சுகாதார உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையும்
அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற நெருக்கடியும்
வெளியீடு-: 2004
மொழி- :ஆங்கிலம்

விடயம்- : பெண்கள் உரிமைகள்

தலைப்பு- : ‘மெத்செவன’ கங்கொடவில அரசாங்கத் தடுப்புக் காவல் நிலையம்
வெளியீடு-: 2004
மொழி- : ஆங்கிலம்

விடயம்- : பொதுவான மனித உரிமைகள்

தலைப்பு- : கிழக்கு மாகாணத்தின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை
வெளியீடு-: 2004
வெளியீடு- : ஆங்கிலம்

விடயம்- : சிறுபான்மையினர் உரிமைகள்

தலைப்பு- : சிறுபான்மையினத்தவர்களும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான உரிமையும்

வெளியீடு-: 2003
மொழி- : சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்

விடயம்- : சித்திரவதையைத் தடுத்தல்

தலைப்பு- : சித்திரவதை அற்ற சமூகம்
(Wadahinsawen Thora Smajayak)
வெளியீடு-: 2003
மொழி- : சிங்களம் | தமிழ்|

விடயம்- : காணாமல்போதல்

தலைப்பு- : யாழ் மாவட்டத்தில் காணமல்போனவா்கள் தொடர்பான குழுவின் அறிக்கை
வெளியீடு-: 2003
மொழி- : சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்

விடயம்- : சிறுபான்மையினரின் உரிமைகள்

தலைப்பு- : மதச் சிறுபான்மையினர்
வெளியீடு-: 2003
மொழி- :சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்

விடயம்- : சிறுபான்மையினரின் உரிமைகள்

தலைப்பு- : சிறுபான்மையினத்தவர்களின் உரிமையும் சமாதானமும்
வெளியீடு-: 2003
மொழி- : சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்

விடயம்- : சிறுபான்மையினரின் உரிமைகள்

தலைப்பு- : பாரபட்சத்தை இல்லாதொழித்தல் தொடர்பான ஐ.நாவினதும் ஏனைய சர்வதேச நிறுவனங்களினதும் ஏற்பாடுகள்
வெளியீடு-: 2003
மொழி-: சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்

விடயம்- : செயன்முறை வரைவிலக்கணமும் குறியீடுகளை உருவாக்குதலும்

தலைப்பு- : நீதிமன்றத்தை அவதூறு செய்தல்
வெளியீடு-: 2003
மொழி-: ஆங்கிலம்