சர்வதேசம்

சர்வதேச ஆவணங்களும் நிறுவனங்களும்

அ. சர்வதேச ஆவணங்கள்

கருவிகள் ஆண்டு மொழி
ஐக்கிய நாடுகள் பட்டயம் 1945 சி
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 1948 சி

முக்கியமான சர்வதேச மனித உரிமைகள் கருவிகள்

கருவிகள் ஆண்டு மொழி
எல்லா வடிவிலான இன ஓரங்கட்டுதலையும் இல்லாதொழிக்கும் சர்வதேச சமவாயம் (ICERD) 1965 சி
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனை (ICCPR) 1966 சி
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனை (ICESCR) 1966 சி
பெண்களுக்கெதிரான எல்லா வடிவிலான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமவாயம் (CEDAW) 1979 சி
சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சமவாயம் (CAT) 1984 சி
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் (CRC) 1989 சி
அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களின் உரிமைகளின் பாதுகாப்பு பற்றிய சர்வதேச சமவாயம் (ICRMW) 1990 சி
அனைவரையும் காணாமல் போவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம் 2006 சி
மாற்றாற்றல் உடையவர்களின் உரிமைகள் பற்றிய சமவாயம் (CRPD) 2006 சி
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனைக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (ICESCR-OP) 2008 சி
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனைக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (ICCPR- OP1) 1966 சி
மரண தண்டனையை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச பொருத்தனைக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு-02 (ICCPR-OP2) 1989 சி
பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் நீக்குவது பற்றிய சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CEDAW) 1999 சி
சிறுவர் உரிமைகளில் சிறுவர்களை ஆயுதப் போரில் ஈடுபடுத்தல் தொடர்பான விருப்பத்துக்குரிய பின்னேடு (OP-CRC-AC) 2000 சி
சிறுவர் உரிமைகளில் சிறுவர்களை விற்பனை செய்தல், சிறுவர் விபச்சாரம் மற்றும் ஆபாசக் காட்சிகளுக்குப் பயன்படுத்தல் பற்றிய விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CRC-SC) 2000 சி
சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CAT) 2002 சி
மாற்றாற்றல் உடையவர்களின் உரிமைகள் பற்றிய சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CRPD) 2006 சி

நீதியின் நிர்வாகத்தில் மனித உரிமைகள்: தடுப்பில் அல்லது காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு

கருவிகள் ஆண்டு மொழி
கைதிகளின் கையாளுதல் தொடர்பான குறைந்தபட்ச நியம விதிமுறைகள் சி
கைதிகளின் கையாளுதல் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் சி
எல்லா வடிவிலான தடுப்புக் காவல் அல்லது சிறைவைப்பிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான கோட்பாடுகளின் உள்ளடக்கம் சி
சுதந்திரம் பறிக்கப்பட்ட சிறுபராயத்தவர்களைப் பாதுகாப்பதற்கான ஐக்கியநாடுகளின் விதிமுறைகள் சி
சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது பற்றிய பிரகடனம் சி
சித்திரவதை மற்றும் குரூரமான, மனிதநேயமற்ற, இழிவுபடுத்தும் செயற்பாடுகள் மற்றும் தண்டனைக்கெதிரான உடன்படிக்கை (CAT) சி
சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடாத்தல் அல்லது தண்டித்தலுக்கெதிரான சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (OP-CAT) சி
சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான மனிதாபிமானமற்ற அல்ல இழிவான நடத்துகை அல்லது தண்டனையிலிருந்து கைதிகள் மற்றும் தடுத்து வைத்திருப்போரைப் பாதுகாப்பதற்கு மருத்துவத்துறையினர் குறிப்பாக வைத்தியர்களின் வகிபங்குடன் தொடர்பான மருத்துவக் கோவைக்கான கோட்பாடுகள் சி
சித்திரவதை மற்றும் குரூரமான, மனிதநேயமற்ற, இழிவுபடுத்தும் செயற்பாடுகள் மற்றும் தண்டனைகள் பற்றி வினைத்திறன் வாய்ந்த புலன்விசாரணைகள் மற்றும் ஆவணப்படுத்தல்கள் தொடர்பான கோட்பாடுகள் சி
மரணதண்டனையை எதிர்நோக்குபவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் உத்தரவாதங்கள் சி
நட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கான ஒழுக்க நெறிக்கோவை சி
சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் சுடுகலன்களின் பலப்பிரயோகத்திற்கான அடிப்படைக்கோட்பாடுகள் சி
தடுப்புக் காவலற்ற நடவடிக்கைகளுக்குரிய குறைந்தபட்ச விதிகளின் ஐக்கிய நாடுகளின் தராதரங்கள் சி
சிறுபராயத்தவர்களின் நீதிபரிபாலனம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குறைந்தபட்ச நியம விதிமுறைகள் (பீஜிங் விதிமுறைகள்) சி
குற்றவியல் சட்ட முறைமையின் கீழ் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் வழிகாட்டல்கள் சி
சிறு பராயத்தவா்கள் கடமையைச் செய்யத் தவறுவதைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் வழிகாட்டல்கள் சி
குற்றச்செயல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகளின் பிரகடனம் சி
நீதித் துறையின் சுதந்திரம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் சி
சட்டத்தரணிகளின் வகிபாகம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் சி
வழக்கறிஞர்களின் வகிபாகம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் சி
சட்டத்துக்குப் புறம்பான, ஏதேச்சாதிகாரமான, நீதி விசாரணையின்றிய மரண தண்டனை ஆகியவற்றைத் தடுத்தல் மற்றும் புலனாய்வு செய்தல் பற்றிய கோட்பாடுகள் சி
அனைவரையும் காணாமல் போகச் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பது தொடர்பான பிரகடனம் சி
பரிகாரங்கள் மற்றும் நட்டஈடுகளுக்கான உரிமை தொடர்பான வழிகாட்டல்களும் அடிப்படைக் கோட்பாடுகளும் சி

பெண்களின் உரிமைகள்

கருவிகள் ஆண்டு மொழி
பெண்களுக்கெதிரான எல்லா வடிவிலான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமவாயம் (CEDAW) சி
பெண்களுக்கெதிரான எல்லா வடிவிலான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் சமவாயத்துக்கான விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (CEDAW-OP) சி
அவசரகால நிலைமைகளின்போதும் ஆயுதப் போரின்போதும் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனம் சி
பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான பிரகடனம் சி

சிறுவர்களின் உரிமைகள்

கருவிகள் ஆண்டு மொழி
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் (CRC) சி
சிறுவர் உரிமைகளில் சிறுவர்களை விற்பனை செய்தல், சிறுவர் விபச்சாரம் மற்றும், ஆபாசக் காட்சிகளுக்குப் பயன்படுத்தல் பற்றிய விருப்பத் தெரிவுக்குரிய பின்னேடு (CRC-OPSC) சி
சிறுவர் உரிமைகளில் சிறுவர்களை ஆயுதப் போரில் ஈடுபடுத்தல் தொடர்பான விருப்பத்துக்குரிய பின்னேடு (CRC-OPAC) சி
குறைந்தபட்ச வயது சமவாயம் (இல 138) சி
மிகவும் மோசமான வடிவங்கள் சிறுவர் தொழிலாளர் சமவாயம் 1999 (இல 182) சி
அவசரகால நிலைமகளின்போதும் ஆயுதப் போரின்போதும் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனம் சி

பாரபட்சத்தை இல்லாதொழித்தல்

கருவிகள் ஆண்டு மொழி
சமமான சம்பளம் தொடர்பான சமவாயம் 1951, (இல 100) சி
பாரபட்சம் பற்றிய சமவாயம் (தொழில் மற்றும் வாழ்க்கைத்தொழில்) 1958, இல 111 சி
எல்லா வடிவிலான இன ஓரங்கட்டுதலையும் நீக்குவது தொடர்பான சர்வதேச சமவாயம் (ICERD) சி
இனப்பாகுபாடு பற்றிய பிரகடனம் சி
கல்வியில் பாரபட்சத்துக்கு எதிரான பிரகடனம் சி
கல்வியில் பாரபட்சத்தை எதிர்க்கும் நிலைப்பாடு தொடர்பில் முரண்பட்ட குழுக்களுக்கிடையே இணக்கப்பாட்டைக் கொண்டு வருவதற்காக ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான பின்னேடு சி
எல்லா வகையான மதநம்பிக்கை அடிப்படையிலான பாரபட்சங்கள் மற்றும் சகிப்புத் தன்மையற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை நீக்குதல் தொடர்பான பிரகடனம் சி
இனவாதத்துக்கு எதிரான உலக மாநாடு, 2001 ( டேர்பன் பிரகடனம் மற்றும் நிகழ்ச்சித் திட்டம்) சி

மூத்த பிரஜைகளின் உரிமைகள்

கருவிகள் ஆண்டு மொழி
மூத்த பிரஜைகளுக்கான ஐக்கிய நாடுகளின் கேட்பாடு சி

மாற்று ஆற்றல் உடையவர்களின் உரிமைகள்

கருவிகள் ஆண்டு மொழி
உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பான பிரகடனம் சி
மாற்றாற்றல் உடையவர்களின் உரிமைகள் தொடர்பான பிரகடனம் சி
உளப் பாதிப்புக்குள்ளானவர்களின் பாதுகாப்பு மற்றும் உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான கோட்பாடுகள் சி
மாற்றாற்றல் உடையவர்களுக்கு சமவாய்ப்புகள் வழங்குவது தொடர்பான நியம விதிமுறைகள் சி

சமூக நல மேம்பாடும் அபிவிருத்தியும்

கருவிகள் ஆண்டு மொழி
சமூக மேம்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய பிரகடனம்

சி
பசி மற்றும் போசாக்கின்மையை ஒழிப்பது தொடர்பான அனைத்துலகப் பிரகடனம்

சி
சமாதானத்தின் மீதும் மனிதகுலத்தின் மீதும் அக்கறை கொண்டதாக விஞ்ஞானத் தொழினுட்பத்தை விருத்தி செய்வது பற்றிய அனைத்துலகப் பிரகடனம் சி
சமாதானத்துக்கான மக்களின் உரிமைப் பிரகடனம் சி
அபிவிருத்திக்கான உரிமைப் பிரகடனம் சி
மனிதஉரிமைகள் பற்றிய அகிலப் பிரகடனம் சி
கலாசார பல்வகைமைக்கான அனைத்துலகப் பிரகடனம் சி
சுகாதாரத்துக்கான உரிமை
கருவிகள் ஆண்டு மொழி
அனைத்துலக எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பற்றிய பிரகடனம் சி
கருவிகள் ஆண்டு மொழி
தொழில் கொள்கை சமவாயம் 1964 (இல 122) சி

ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்

கருவிகள் ஆண்டு மொழி
ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமையைப் பாதுகாத்தல் 1948 (இல 87) சி
ஒருங்கிணைவதற்கும் கூட்டுப் பேரம்பேசலுக்குமான சமவாயம், 1949 (இல 98) சி

அடிமையாக அல்லது அடிமை போன்று நடத்தல், கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல்

கருவிகள் ஆண்டு மொழி
அடிமைப்படுத்தல் பற்றிய சமவாயம் சி
செப்டெம்பர் 25 1926 அன்று ஜெனிவாவில் கைச்சாத்திடப்பட்ட அடிமைப்படுத்தல் பற்றிய சமவாயத்துக்கான பின்னேட்டின் திருத்தம் சி
அடிமைத்தனம், அடிமை வியாபாரம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அடிமைத்தனத்துக்கு ஒத்ததான கைக்கொள்கைகளை நீக்குவதற்கான சமவாயத்தின் பிற்சோ்க்கை சி
கட்டாய வேலைவாங்குதல் தொடர்பான சமவாயம், 1930 (இல 29) சி
கட்டாய வேலை வாங்குதலை நீக்குவது தொடர்பான சமவாயம், 1957 (இல 105) சி
நபர்கள் வஞ்சக் கடத்தப்படல் மற்றும் ஏனையோரை வியாபாரத்திற்காக சுரண்டலை ஒடுக்குவதற்கான சமவாயம் சி
குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வஞ்சக் கடத்தப்படும் நபர்களைத் தடுத்தல் மற்றும் தடுத்தல், ஒடுக்குதல் மற்றும் தண்டித்தல் பின்னேடு, நாடு கடந்த ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் பின்னேடு சி

புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள்

கருவிகள் ஆண்டு மொழி
அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களின் உரிமைகளின் பாதுகாப்பு பற்றிய சர்வதேச சமவாயம் (ICPMW) சி
ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் பிற்சேர்க்கையான தரை, கடல், மற்றும் வான் வழியாகப் புலம்பெயர்ந்தவா்களைக் கடத்தலுக்கெதிரான பின்னேடு சி

பிரஜாவுரிமை, நாடற்றிருத்தல், அடைக்கலம் கோருதல் மற்றும் அகதிகள்

கருவிகள் ஆண்டு மொழி
நாடற்றிருத்தலைக் குறைக்கும் சமவாயம் சி
நாடற்றவர்கள் தொடர்பான சமவாயம் சி
அகதிகளின் நிலை தொடர்பான சமவாயம் சி
அகதிகளின் நிலை தொடர்பான பின்னேடு சி
தாம் வாழும் நாட்டின் பிரஜாவுரிமை இல்லாத தனிநபர்களின் மனித உரிமைகள் பற்றிய பிரகடனம் சி

மனிதநேயச் சட்டம்

கருவிகள் ஆண்டு மொழி
போர்க்கைதிகளை நடாத்துவது பற்றிய ஜெனீவா சமவாயம் சி
போர்க்காலத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான ஜெனீவா சமவாயம் சி
1949ம் ஆண்டின் ஆகஸ்ட் 12 திகதி சர்வதேச ஆயுதப் பிணக்குகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது தொடர்பான ஜெனீவா சமவாயத்திற்கான மேலதிக பின்னேடு (பின்னேடு 01) சி
1949ம் ஆண்டின் ஆகஸ்ட் 12 திகதி உள்ளூர் ஆயுதப் பிணக்குகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது தொடர்பான ஜெனீவா சமவாயத்திற்கான மேலதிக பின்னேடு (பின்னேடு 02) சி

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் உரிமைகள்

கருவிகள் ஆண்டு மொழி
உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய வழிகாட்டல் கோட்பாடுகள் சி

சுதேசிகள், சிறுபான்மையினத்தவர்கள் உரிமைகள்

கருவிகள் ஆண்டு மொழி
சுதேசிகள், பழங்குடி மக்கள் பற்றிய சமவாயம் 1989 (இல 169) சி
தேசிய ரீதியாக, இன ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக சிறுபான்மையாக விளங்கும் தனிநபர் உரிமைகள் பிரகடனம் சி

மனித உரிமைகள், புத்தாயிரமாம் ஆண்டு சபை, சா்வதேச மாநாடு

கருவிகள் ஆண்டு மொழி
வியன்னா பிரகடனமும் நிகழ்ச்சித் திட்டமும் சி
வியன்னா பிரகடனமும் நிகழ்ச்சித் திட்டமும் சி

மனிதஉரிமைகளை ஊக்குவித்தலும் பாதுகாத்தலும்

கருவிகள் ஆண்டு மொழி
தேசிய நிறுவனங்களின் நிலைப்பாடு தொடர்பான கோட்பாடுகள் (பரிஸ் கோட்பாடுகள்) சி
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனிதஉரிமைகள், மற்றும் அடிப்படை உரிமைகளை தனிநபர்கள், குழுக்கள், மற்றும் சமூகத்தின் அங்கங்கள் முன்னேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் மனிதஉரிமைகள் மற்றும் பொறுப்புகள் பிரகடனம் சி

ஆ. மனிதஉரிமைகள் உடன்படிக்கைகளை அங்கீகரிப்பது பற்றிய நிலைப்பாடு

*அங்கீகரித்தலும், ஒதுக்கீடுகளும்

*மனிதஉரிமை ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது தொடர்பான நிலைப்பாடு

* உடன்படிக்கை தரவுதளத்திலுள்ள ஆவணங்களின் முழுப்பட்டியல்

. ஐக்கிய நாடுகளின் தகவல் ஏடுகள்

இல. 2 மனித உரிமைகளிற்கான சர்வதேச சட்டமூலம் (மீளாயப்பட்டது)

(ஆங்கிலம்)

இல. 3 மனிதஉரிமைகள் விடயத்தில் ஆலோசனை சேவைகளும் தொழினுட்பக்கூட்டுறவும் (மீளாயப்பட்டது)
இல. 4 சித்திரவதைக்கு எதிரான போராட்டம் (மீளாயப்பட்டது)
இல. 6 வலிந்த அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல் (மீளாயப்பட்டது)
இல. 7 முறைப்பாட்டு செயன்முறைகள்/ நடைமுறைகள் (மீளாயப்பட்டது)
இல. 9 சுதேசி மக்களின் உரிமைகள்
இல. 10 சிறுவர் உரிமைகள் (மீளாயப்பட்டது)
இல. 11 நீதிக்குப் புறம்பான, ஏதேச்சாதிகாரமான, கொலைகள் (மீளாயப்பட்டது)
இல. 12 இனப்பாகுபாட்டை இல்லாதொழிக்கும் குழு
இல. 13 சர்வதேச மனிதாபிமானச் சட்டமும் மனித உரிமைகளும்
இல. 14 அடிமைத் தனத்தின் சமகால வடிவங்கள்
இல. 15 குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்: மனிதஉரிமைகள் குழு (மீளாயப்பட்டது)
இல. 16 பொருளாதார, சமுக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான குழு (மீளாயப்பட்டது)
இல. 17 சித்திரவதைக்கு எதிரான குழு
இல. 18 சிறுபான்மையினத்தவர் உரிமைகள்
இல. 19 மனிதஉரிமைகளை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பதற்குமான தேசிய நிறுவனங்கள்
இல. 20 மனிதஉரிமைகளும் அகதிகளும்
இல. 21 போதுமான வீட்டு வசதிக்கான மனிதஉரிமை (மீளாயப்பட்டது)
இல. 22 பெண்களுக்கெதிரான பாரபட்சம்: சமவாயமும் குழுவும் (மீளாயப்பட்டது)
இல. 23 பெண்களினதும் சிறுவர்களினதும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் தீங்குவிளைவிக்கும் மரபுப் பழக்கங்கள்
இல. 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய சர்வதேச சமவாயமும் குழுவும் (மீளாயப்பட்டது)
இல. 25 கட்டாய அகற்றலும் மனிதஉரிமைகளும்
இல. 26 ஏதேச்சாதிகாரமான தடுத்துவைப்பு பற்றிய செயற்குழு
இல. 27 ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் தொடர்பான பதினேழு பொதுவான வினாக்கள்
இல. 28 சுயநிர்ணய உரிமைக்கான மக்களின் உரிமைகள் மீது காருண்ய நடவடிக்கைகளின் தாக்கம்
இல. 29 மனிதஉரிமைப் பாதுகாவலர்கள்: மனிதஉரிமையைப் பாதுகாப்பதற்கான உரிமையைப் பாதுகாத்தல்
இல. 30 ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் உடன்படிக்கை முறைமை: முக்கியமான மனிதஉரிமை உடன்படிக்கைகளும் உடன்படிக்கை அமைப்புகளும் பற்றிய அறிமுகம்
இல. 31 ஆரோக்கியத்துக்கான உரிமை
இல. 32 பயங்கரவாதமும் அதற்கு எதிரான நடவடிக்கைளும்
இல. 33 பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் தொடர்பாக அடி வினவப்படும் வினாக்கள்
இல. 34 போதுமான உணவுக்கான உரிமை
இல. 35 நீருக்கான உரிமை

(இ) ஐக்கிய நாடுகளின் பொது வியாக்கியானங்கள்

(ஈ) முடிவுரைகள்

(அ) நாட்டுக்கான ஆணை

நாடு பெயா் வகை காலப்பகுதி
புரூண்டி Fatsah Ouguergouz மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் 2010 –
கம்போடியா Surya Prasad Subedi மனித உரிமைகள் செயலாளரின் விசேட பிரதிநிதி 2009 –
ஹெய்ட்டி Michel Forst மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் 2008 –
மியான்மர் Tomas Ojea Quintana மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் 2010 –
வட கொரியா Marzuki Darusman மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் 2010 –
பலஸ்தீனம் Richard Falk மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர்- பிரதேசங்கள் 2008 –
சேமாலியா Shamsul Bari மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுண 2008 –
சூடான் Mohamed Chande Othman மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் 2005 –

(ஆ) விடயத்துக்கான ஆணை

விடயம் பெயா் காலப்பகுதி
போதுமான வதிவிட வசதி Raquel Rolnik 2008 –
அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள் Gulnara Shahinian 2007 –
கலாசார உரிமைகள் Farida Shaheed 2009 –
கல்வி Kishore Singh 2010 –
மனித உரிமைகள் மீது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளும் வெளிநாட்டுக் கடன்களும் செலுத்தும் தாக்கம் Cephas Lumina 2008 –
நீதிக்குப் புறம்பான, ஏதேச்சாதிகாரமான மரண தண்டனைகள் Christof Heyns 2010 –
உணவுக்கான உரிமை Olivier De Schutter 2008 –
விரும்பிய மத நம்பிக்கைக்கான சுதந்திரம் Frank William La Rue 2008 –
கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் Heiner Bielefeldt 2010 –
மனித உரிமைப் பாதுகாவலர்கள் Margaret Sekaggya 2008 –
நீதிபதிகளினதும் வழக்கறிஞர்களினதும் சுதந்திரம் Gabriela Carina Knaul de Albuquerque e Silva 2008 –
சிறுபான்மையினர் பிரச்சினைகள் Gay McDougall 2008 –
உடல் மற்றும் உள ஆரோக்கியம் Anand Grover 2007 –
பயங்கரவாதத்தை முறியடிக்கும் அதேவேளையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் Martin Scheinin 2005 –
இனவாதம், இனப் பாரபட்சம் மற்றும் தொடர்பான பொறுமையீனங்கள் Githu Muigai 2008 –
சிறுவர்களை விற்பனை செய்தல். சிறுவா் விபசாரம் மற்றும் சிறுவர்களை ஆபாசப் படங்களில் நடிக்க வைத்தல் Najat M’jid Maala 2008 –
நபர்களை வஞ்சக் கடத்தல் செய்தல் Juan E. Mendez 2010 –
உடல் மற்றும் உள ஆரோக்கியம் Joy Ngozi Ezeilo 2004 –
பயங்கரவாதத்தை முறியடிக்கும் அதேவேளையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் Shaista Shameem 2004 –
இனவாதம், இனப் பாரபட்சம் மற்றும் தொடர்பான பொறுமையீனங்கள் Rashida Manjoo 2008 –
சிறுவர்களை விற்பனை செய்தல். சிறுவா் விபசாரம் மற்றும் சிறுவர்களை ஆபாசப் படங்களில் நடிக்க வைத்தல் Catarina de Albuquerque 2008 –
நபர்களை வஞ்சக் கடத்தல் செய்தல் Iulia Motoc 2003 –
சுய நிர்ணயத்துக்கான மக்களின் உரிமையைத் தடுப்பதற்காக துணைக் குழுக்களைப் பயன்படுத்தல் Magdalena Sepulveda 2004 –
பெண்களுக்கெதிரான உரிமைகள்

Rudi Muhammad Rizki

2005 –
பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றைப் பெறுவதற்கான மனிதஉரிமை Okechukwu Ibeanu 2004 –
மனித உரிமைகளும் உயிரியல் தன்மையும் John Ruggie 2005 –
மனித உரிமையும் அதிக வறுமையும் James Anaya 2008 –
மனித உரிமையும் சர்வதேச ஒருமைப்பாடும் Walter Kalin 2004 –
மனித உரிமையும் நச்சுக் கழிவுகளின் சட்டவிரோத அகற்றலும் Jorge Bustamante 2005 –

(G) நிறுவனங்கள்/ மனிதஉரிமை அமைப்புகள்

(H) சர்வதேச நீதிமன்றங்கள் / நியாய சபைகள்