நிர்வாகம் மற்றும் நிதிப் பிரிவு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் அதனது நடவடிக்கைகளைத் தடைகள் ஏதுமின்றி சீராக மேற்கொள்வதற்காக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்பிரிவின் பிரதான பொறுப்பு ஆளணியையும், நிதியையும் நிர்வகிப்பதாகும். ஆணைக்குழுவின் இலக்கினை அடைய மனித வளத்தை நிர்வகிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

நிர்வாகப் பிரிவு

பிரதான செயற்படுகள்

  • புதியவர்களைப் பதவிக்கு சேர்த்தல்
  • பணியாளர்களின் ஆற்றலைக் கட்டி எழுப்பல்
  • பாதுகாப்பு வலையமைப்பை நிர்வகித்தல்

நிதிப் பிரிவு

பிரதான செயற்பாடுகள்

  • ஆணைக்குழுவின் பிரதான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்
  • அனைத்து நிதி சார் நடவடிக்கைகளையும் கையாள்தல்
  • தீர்மானங்கள் மேற்கொள்வதற்காக சரியான நிதித் தகவல்களை உயரதிகாரிகளுக்கு வழங்குதல்
  • பிரிவின் செயற்பாடுகளுக்கு நிதிவசதி வழங்கல்

இப்பிரிவின் நடவடிக்கைகள் பற்றிய மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால், பிரிவின் பணிப்பாளரைக் கீழ்காணும் இலக்கங்களில் தொடர்பு கொள்ள முடியும்:


பணிப்பாளர்
நிர்வாகம் மற்றும் நிதிப் பிரிவு
இல. 165 கின்சி வீதி,
பொரளை,
கொழும்பு 08

 

தொலைபேசி: +94 11 2662098
தொலைநகல்: +94 11 2662098