இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய மின்னஞ்சல்

December 29, 2017

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது மின்னஞ்சலான [email protected]   மாற்றப்பட்டுள்ளது. புதிய மின்னஞ்சல் முகவரியாக [email protected] பாவிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக தயவு செய்து பொது மின்னஞ்சல் அனுப்பும் போது புதிய முகவரிக்கு அனுப்பவும். முன்னைய மின்னஞ்சல் முகவரி செயலிழக்கப்பட்டுள்ளது.