ஊடக அறிவித்தல

September 2, 2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பாதையாத்திரை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் மத்தியில் பிழையானதொரு கருத்து பரவியுள்ளதனை ஆணைக்குழுவிற்கு அறியக்கிடைத்துள்ளது. மனித உரிமை என்ற பெயரை உபயோகித்துக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டள்ள சகவாழ்வு பாதயாத்திரை தொடர்பாக ஆணைக்குழுவிற்கு எந்த விதமான பொறுப்போ தொடர்போ இல்லை என்று மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

பதிவிறக்கம்