இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2016 – 2019 மூலோபாயத் திட்டம் சம்பந்தமான கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளல்

July 29, 2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது 2016 – 2019 இற்கான மூலோபாயத் திட்டமொன்றை வரைந்துள்ளது. இது தொடர்பாக ஆர்வமுள்ள தரப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

தயவுசெய்து உங்களது கருத்துக்களை 2016 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பி வைக்கவும். (தயவுசெய்து மூலோபாயத் திட்டத்தை தரவிறக்கம் செய்வதற்காக கீழ் குறிப்பிடப்படும் இணைப்பை நாடவும்)

தபால் மூலம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 165, கிங்ஸி வீதி, கொழும்பு 08.

தொலை நகல் (பெக்ஸ்) : (+94) 011 2694924

மின்னஞ்சல்(ஈமெயில்) : [email protected]

பதிவிறக்கம்