இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள்

June 16, 2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகளை கௌரவ பிரதம மந்திரி> கௌரவ சபாநாயகர்> மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதிகள் குழுவிற்கு சமர்பித்தது. இந்த ஆலோசனைகள் 2016 மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டன. அம்முன்மொழிகளை Kk;மொழிகளிலும் வெளியிட வேண்டba அவசியம் இருந்த காரணத்தால் ஏற்பட்ட தாமதத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது.
பதிவிறக்கம்