செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மருத்துவ கல்வி நிறுவகத்தில் பயின்றுவருகின்ற பட்டதாரி மாணவியின் கல்வி உரிமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரையொன்று வழங்கியுள்ளது. அதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  தவிசாளர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி, கொழும்பு பல்கலைக்கழக, உள்நாட்டு மருத்துவ கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதிவாதிகள் மூவர் தொடர்பாக இப்பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரையினுள் கீழ்வரும் விடயங்கள் பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டதாரி மாணவியின் கல்வி நடவடிக்கையை திறன்பட மேற்கொண்டு செல்வதற்காக வேறு பல்கலைக்கழகமொன்றிற்கு உள்ளெடுப்பதற்கான அனுமதியை வழங்கல். அவருக்கு நடைபெற்ற இழப்பிற்காக தகுந்த நஷ்டஈட்டைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதிவாதிகள் நால்வருக்கும் பணித்தல். மேற்குறிப்பிட்ட Read More>>

2018 மார்ச் மாதம் கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற சமய/இன ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக,2018 மே மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஓர் விசாரணை இடம் பெறவுள்ளது. இந்த விசாரணை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள்மூலம் நடாத்தப்படவுள்ளது. இந்த விசாரணைக்கு முன்பாக, சம்பவங்கள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் எழுத்து மூல ஆவணங்களை முன்வைக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதும்குறிப்பிடத்தக்கதாகும்

The Human Rights Commission of Sri Lanka invites applications from committed and highly motivated applicants with relevant qualifications for the post Director (Administration & Finance).   Vacancies – Director (Administration & Finance) T  

ஊடக அறிவித்தல் : தேர்தல் முறைப்பாட்டு மையம்

Download: HRCSL Media Notice T Download: HRCSL Media Notice S Download: HRCSL Media Notice E

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது மின்னஞ்சலான [email protected]   மாற்றப்பட்டுள்ளது. புதிய மின்னஞ்சல் முகவரியாக [email protected] பாவிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக தயவு செய்து பொது மின்னஞ்சல் அனுப்பும் போது புதிய முகவரிக்கு அனுப்பவும். முன்னைய மின்னஞ்சல் முகவரி செயலிழக்கப்பட்டுள்ளது.

கைது மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பாக அதிமேன்மைதகு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்ட பணிப்புரைகளை வரவேற்றும் எதிர்கால தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. public-statement-by-hrcsl-tamil

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பாதையாத்திரை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் மத்தியில் பிழையானதொரு கருத்து பரவியுள்ளதனை ஆணைக்குழுவிற்கு அறியக்கிடைத்துள்ளது. மனித உரிமை என்ற பெயரை உபயோகித்துக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டள்ள சகவாழ்வு பாதயாத்திரை தொடர்பாக ஆணைக்குழுவிற்கு எந்த விதமான பொறுப்போ தொடர்போ இல்லை என்று மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். பதிவிறக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது 2016 – 2019 இற்கான மூலோபாயத் திட்டமொன்றை வரைந்துள்ளது. இது தொடர்பாக ஆர்வமுள்ள தரப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றது. தயவுசெய்து உங்களது கருத்துக்களை 2016 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பி வைக்கவும். (தயவுசெய்து மூலோபாயத் திட்டத்தை தரவிறக்கம் செய்வதற்காக கீழ் குறிப்பிடப்படும் இணைப்பை நாடவும்) தபால் மூலம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 165, கிங்ஸி வீதி, கொழும்பு 08. தொலை நகல் (பெக்ஸ்) : (+94) 011 Read More>>

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது விசாரணை அலுவலர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிகளுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்களைக் கோருகின்றது. விளம்பரம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகளை கௌரவ பிரதம மந்திரி> கௌரவ சபாநாயகர்> மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதிகள் குழுவிற்கு சமர்பித்தது. இந்த ஆலோசனைகள் 2016 மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டன. அம்முன்மொழிகளை Kk;மொழிகளிலும் வெளியிட வேண்டba அவசியம் இருந்த காரணத்தால் ஏற்பட்ட தாமதத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது. பதிவிறக்கம்

Recommendation to abolish the death penalty in Sri Lanka (Tamil version). Download PDF here.