The Human Rights Commission of Sri Lanka invites applications from committed and highly motivated applicants with relevant qualifications for the post Director (Administration & Finance). Vacancies – Director (Administration & Finance) T

Download: HRCSL Media Notice T Download: HRCSL Media Notice S Download: HRCSL Media Notice E
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது மின்னஞ்சலான [email protected] மாற்றப்பட்டுள்ளது. புதிய மின்னஞ்சல் முகவரியாக [email protected] பாவிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக தயவு செய்து பொது மின்னஞ்சல் அனுப்பும் போது புதிய முகவரிக்கு அனுப்பவும். முன்னைய மின்னஞ்சல் முகவரி செயலிழக்கப்பட்டுள்ளது.
கைது மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பாக அதிமேன்மைதகு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்ட பணிப்புரைகளை வரவேற்றும் எதிர்கால தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. public-statement-by-hrcsl-tamil
